Friday, August 1, 2008

அல்ஹம்துலில்லாஹ்-Chennai, Chidambaram, Karaikudi

அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாமிய சிறப்பு ஒலி-ஒளி தொகுப்பு நிகழ்ச்சி SPECIAL VISUAL PRESENTATION - ISLAMIC PERSPECTIVE பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி

உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல)அத்தாட்சிகள் இருக்கின்றன. உங்களுக்குள்ளெயேம் (பல) அத்தாட்சிகளும் இருக்கின்றன. (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா. (அல்குர்ஆன் 51:20, 21)


இத்திருமறை வசனங்களில் கூறியுள்ள அத்தாட்சிகளை கன்ணாலும், கருத்தாலும் அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் ஓர் அறிய காட்சித் தொகுப்பு நிகழச்சி.
நாள் : 03-08-2008 மாலை 6.30- 09.30

இடம் : மஸ்ஜித் தவ்தீது, ரங்கநாதபுரம், மேற்கு தாம்பரம், சென்னை - 45.

தொடர்புக்கு : 9841299840, 9841967623

தொகுத்து வழங்குபவர் : சகோதரர். முஹம்மது பெரோஸ்கான்

இன்ஷா அல்லாஹ் ஆண்கள், பெண்களுக்கான அடுத்த நிகழ்ச்சி

நாள் : 09.08.08 மதியம் 5.00 - 8.30 வரை சிதம்பரம் லெப்பை தெரு A.R.M. ரஷீத் திருமண மகால் தொடர்புக்கு : 9994197884

நாள்: 10.08.08 மாலை 6.45-9.30

காரைக்குடி M.A.M. Mahal பெரியார் சிலை அருகில்

தொடர்புக்கு: 9842198621

No comments: